- உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 12.5 புள்ளிகள் பெற்று கோனெரு ஹம்பி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
- பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
- உலக பிளிட்ஸ் (2022), ரேபிட் (2019) சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
0 Comments