DOWNLOAD FEBRUARY 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST FEBRUARY 2026
2ND FEBRUARY 2026
- தமிழ்நாடு உலகளாவிய சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு 2026யை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Tamil Nadu Global International Tourism Summit 2026
- தலாய் லாமாவுக்கு கிராமி விருது 2026 / Grammy Award for Dalai Lama
3RD FEBRUARY 2026
- இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் / Trump approves trade agreement with India
- அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிப்பு / Tamil Nadu climate scientist Veerabhadran Ramanathan awarded the prestigious 'Crafoord Prize' in the US
4TH FEBRUARY 2026
- என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister Stalin launched the 'My Dream My Future' scheme
- மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் / President's Rule withdrawn in Manipur
- ஜனவரி 2026 மாத ஜி.எஸ்.டி வசூல் / GST collection for the month of January 2026
- திட எரிபொருள் ராம்ஜெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதித்தது டி.ஆர்.டி.ஓ / DRDO successfully tests Solid Fuel Ramjet technology
- துணைவேந்தர் நியமன தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் / Supreme Court overturned the interim stay imposed by the High Court in the case related to the appointment of Vice-Chancellors
5TH FEBRUARY 2026
- 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் / Tamil Nadu cabinet has approved 15 investment projects
- மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் பதவியேற்பு / Yumnam Khemchand takes oath as Chief Minister of Manipur
6TH FEBRUARY 2026
- மகளிர் பிரீமியர் லீக் 2026 கோப்பையை வென்றது ஆர்சிபி / WOMEN PREMIER LEAGUE 2026 - RCB CHAMPIONS
- ஆசிய பிஸ்டல் / ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2026 / Asian Pistol/Rifle Shooting Championship 2026
7TH FEBRUARY 2026
- தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா் / Chief Minister M.K. Stalin released the Tamil Nadu State Urban Greening Policy 2026
- தமிழகத்தின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா் / Tamil Nadu's first sea turtle conservation centre - Chief Minister M.K. Stalin laid the foundation stone
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆர்பிஐ கணிப்பு / India's GDP growth projected at 7.4% - RBI
- அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி / Agni-3 missile test successful
- U19 உலகக் கோப்பை - இந்திய அணி சாம்பியன் / U19 World Cup - Indian Team are Champions
8TH FEBRUARY 2026
- தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மைய கட்டிடத்திற்கு அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் அடிக்கல் நாட்டினார் / Union Minister Jitendra Singh laid the foundation stone for the National Quantum Computing Centre building in Amaravati
- இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / India - Malaysia Memorandum of Understanding
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் 2026 - 3வது முறையாகத் தங்கம் வென்று இளவேனில் வாலறிவன் சாதனை / Elavenil Valarivan creates history by winning gold for the third time at the Asian Shooting Championships 2026
9TH FEBRUARY 2026
- ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடாவின் புதிய ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister Stalin inaugurated Tata's new plant in Ranipet with an investment of Rs. 9000 crores
- ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகைச்சி / Sanae Takaichi becomes Japan's first female Prime Minister
10TH FEBRUARY 2026
11TH FEBRUARY 2026
12TH FEBRUARY 2026
- எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் உள்ள கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு / Inscriptions in Tamil-Brahmi script found in Egyptian pyramid tombs
- 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) கொள்கை அளவிலான ஒப்புதல் / Defence Acquisition Council (DAC) approves in-principle approval for the purchase of 114 Rafale fighter jets
- இந்தியக் கடலோர காவல்படைக்கு 8 டார்னியர் 228 ரக இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானம் வாங்க ரூ.2,312 கோடி ஒப்பந்தம் / Indian Coast Guard signs Rs 2,312 crore deal for 8 Dornier 228 twin-engine light aircraft
13TH FEBRUARY 2026
- KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி, புத்தாக்க மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / KLA India signs MoU in presence of Chief Minister to set up Research and Innovation Centre in Chennai
- இந்தியாவிலேயே முதல் முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / M.K. Stalin inaugurates India’s first open-air museum in Keezhadi
- டெல்லியில் "சேவா தீர்த்" என அழைக்கப்படும் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் / Prime Minister Modi inaugurates an office called "Seva Teerth" in Delhi
14TH FEBRUARY 2026
- ரூ.10,000 கோடியுடன் ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 துவக்கம் - பிரதமர் மோடி ஒப்புதல் / Startup India Fund 2.0 launched with Rs 10,000 crore - PM Modi approves
- 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் / Union government approves export of 25 lakh tonnes of wheat
15TH FEBRUARY 2026
- அனைத்துலக வள்ளலார் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / CM M.K.Stalin inaugurated International Vallalar Conference
- ஈரோட்டில் 'நொய்யல்' மற்றும் இராமநாதபுரத்தில் 'நாவாய்' அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for the 'Noyyal' Museum in Erode and the 'Navai' Museum in Ramanathapuram
- தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'மாபெரும் சோழர் அருங்காட்சியகம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for 'Great Chola Museum' in Thanjavur - Tamil University
- சந்தை தலைமையிலான நகர்ப்புற மாற்றத்தை முன்னெடுப்பதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதிக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Rs. One Lakh Crore Urban Challenge Fund to Drive Market-Led Urban Transformation
- நொய்டா செக்டார் 142 முதல் தாவரவியல் பூங்கா (நொய்டா) வரை 11.56 கி.மீ நீளத்திற்கு 8 நிலையங்களுடன் நீட்டிப்பு வழித்தடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves extension corridor from Noida Sector 142 to Botanical Garden (Noida) for a length of 11.56 Km with 8 stations
16TH FEBRUARY 2026
- முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 5,980 கோடி முதலீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து / Two MoUs signed in the presence of Chief Minister M.K. Stalin with an investment of Rs. 5,980 crore
- ஏஐ உச்சி மாநாடு 2026 / AI Summit 2026
17TH FEBRUARY 2026
- எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து தொடக்கி வைத்தனர் / The production of H125 helicopter was launched jointly by Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron
- இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம் / 20 contracts signed between India and France
18TH FEBRUARY 2026
19TH FEBRUARY 2026
- ஸ்ரீபெரும்புதூரில் 300 ஏக்கரில் பிரம்மாண்ட ஏ.ஐ பேக்டரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MOU signed for a massive AI factory on 300 acres in Sriperumbudur
- தில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டை தொடக்கி வைத்தார் மோடி / Modi inaugurated the AI Summit in Delhi
20TH FEBRUARY 2026
- அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா / India joins US-led 'Pax Silica' consortium
- ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி / Modern parachute used for Gaganyaan project successfully tested
- காஸா அமைதிக் குழுவின் முதல் கூட்டம் / First meeting of Gaza peace committee
21ST FEBRUARY 2026
22ND FEBRUARY 2026
23RD FEBRUARY 2026
24TH FEBRUARY 2026
- முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 2026 - புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் / Cabinet meeting chaired by CM 2026 - Approval for new industrial investments
- கேரளம் பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves the name change of Kerala
- மகாராஷ்ட்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 3 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 3 railway projects in Maharashtra, Madhya Pradesh, Bihar and Jharkhand
- கிஃப்ட் நகரத்திலிருந்து குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷாபூர் வரை தற்போதுள்ள வடக்கு – தெற்கு வழித்தடத்தின் நீட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of existing North-South line of Gujarat Metro Rail Corporation from GIFT City to Shahpur
- 2026-27 பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Minimum Support Price for Raw Jute for the 2026-27 marketing season
25TH FEBRUARY 2026
26TH FEBRUARY 2026
- ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for setting up mini tidal parks in Nellai, Virudhunagar and Erode at a cost of Rs. 117.65 crore
- பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு / Prime Minister Modi honoured with Israel's highest award
27TH FEBRUARY 2026
28TH FEBRUARY 2026
- நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launches nationwide HPV-Cervical Cancer Vaccination Campaign
- INS அஞ்சதீப் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம் / INS Anjadip Warship Dedicated to the Nation
- முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir wins Ranji Trophy for the first time
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நியமனம் / Appointment of S.A. Dharmadhikari as the Chief Justice of the Madras High Court


0 Comments