Recent Post

6/recent/ticker-posts

அனைத்துலக வள்ளலார் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / CM M.K.Stalin inaugurated International Vallalar Conference

அனைத்துலக வள்ளலார் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / CM M.K.Stalin inaugurated International Vallalar Conference

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.02.2026) தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு 'வள்ளலார் நெடுஞ்சாலை' என பெயர் சூட்டி அதற்கானப் பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel