DOWNLOAD MAY 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST MAY 2026
- ஏப்ரல் 2026 மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் / GST Revenue Collection for April 2026
- ஆறாவது ப்ராஜெக்ட் 17A கப்பல் இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது / Sixth Project 17A ship to be delivered to Indian Navy
2ND MAY 2026
- சோலார் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் / Tamil Nadu Tops Southern States in Solar Power Generation
- காப்பீட்டுத் துறையில் 100% வெளிநாட்டு முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி / Central Government Permits 100% Foreign Investment in the Insurance Sector
3RD MAY 2026
4TH MAY 2026
5TH MAY 2026
- 2026-27 பருவத்திற்கான கரும்பு விவசாயிகளுக்கு, ஒரு குவிண்டாலுக்கு ரூ.365 என்ற நியாயமான மற்றும் இலாபகரமான விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved a Fair and Remunerative Price (FRP) of Rs. 365 per quintal for sugarcane farmers for the 2026-27 season
- குஜராத் மாநிலம் வதினார் நகரில் கப்பல் பழுதுபார்க்கும் வசதியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Ship Repair Facility at Vadinar, Gujarat
- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள 19 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று 'பலவழித்தடத் திட்டங்களுக்கு' (multitracking projects) மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves three multitracking projects covering 19 Districts across the states of Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh, Karnataka, Andhra Pradesh and Telangana, increasing the existing network of Indian Railways by about 901 Kms
- 2030-31-ஆம் ஆண்டிற்குள் பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், உலகளாவிய ஜவுளிச் சந்தைகளில் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும் ஏதுவாக, ரூ. 5659.22 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள "பருத்தி உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு" (Mission for Cotton Productivity) மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves “Mission for Cotton Productivity” with Rs.5659.22 crore Outlay for Self-Sufficiency in Cotton and Competitiveness in Global Textile Markets by 2030-31
- அவசர கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Emergency Credit Line Guarantee Scheme 5.0
- ரூ. 3,900 கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டில், மேலும் இரண்டு குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி அலகுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two more semiconductor manufacturing units with cumulative investment of more than Rs. 3,900 crore
- இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37-ஆக (நான்கு நீதிபதிகள் கூடுதலாக) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves increase in the Judge strength of the Supreme Court of India by Four to 37 from 33
6TH MAY 2026
7TH MAY 2026
8TH MAY 2026
- தமிழ்நாடு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு / Tamil Nadu Plus-2 Exam Results Released
- டிஆர்டிஓ மற்றும் ஐஏஎப் இணைந்து, தாக்குதல் நடத்துவதற்கான நவீன சாதனத்துடன் கூடிய ஏவுகணை சோதனையை வெற்றி / DRDO and IAF Jointly Conduct Successful Missile Test Featuring Advanced Attack Device
9TH MAY 2026
- மேம்பட்ட அக்னி ஏவுகணையின் சோதனை வெற்றி / Successful Test of Advanced Agni Missile
- கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம் / Vice Admiral Krishna Swaminathan Appointed as Navy Chief
- ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம் / Retired Lieutenant General N.S. Raja Subramani Appointed as Chief of Defence Staff
10TH MAY 2026
- தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு / Joseph Vijay Sworn in as Tamil Nadu’s 13th Chief Minister
- மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு / Suvendu Adhikari Sworn in as West Bengal Chief Minister
- தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi lays the foundation stone, inaugurates development projects worth around ₹9,400 crore in Hyderabad, Telangana
11TH MAY 2026
12TH MAY 2026
- அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா சர்மா / Himanta Biswa Sarma Sworn in as Assam Chief Minister
- இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு / Indian Rupee Hits Historic Low
13TH MAY 2026
- புதுச்சேரியில் 5வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் ரங்கசாமி / Rangasamy sworn in as Chief Minister of Puducherry for the fifth time
- 2026-27 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Minimum Support Prices for Kharif Crops for the 2026-27 Marketing Season
- குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் ரயில் வழித்தடத்தை விரிவாக்கம் செய்வதற்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved a new project to expand the railway line in the Ahmedabad district of Gujarat
- ரூ. 37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில், நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Scheme to Promote Coal/Lignite Gasification with a Financial Outlay of Rs 37,500 Crore
- நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Upgradation and Modernization of Nagpur International Airport
14TH MAY 2026
- பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கற்கால ஆயுதம் கண்டெடுப்பு / Stone Age Tool Discovered in the Thenpennai River Near Panruti
- ஏப்ரல் (2026) மாதத்தில், நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண் / Country's Wholesale Price Index for April (2026)
- ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2026 / Asian Senior Weightlifting Championships 2026
15TH MAY 2026
- நவீன நடுத்தர போர்விமானத்தின் மைய ஒருங்கிணைப்பு, விமானப் பரிசோதனை மையம் மற்றும் கடற்படை தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர் / Defence Minister and Andhra Pradesh Chief Minister Lay Foundation Stones for Advanced Medium Combat Aircraft Integration Centre, Flight Test Centre, and Naval Systems Manufacturing Facility
- இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம் / India and UAE Sign Key Agreements
16TH MAY 2026
- தமிழக அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விபரங்கள் / Details of Portfolios Assigned to Ministers in the Tamil Nadu Cabinet
- சோழர் கால செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து / Netherlands Hands Over Chola-Era Copper Plates to India
17TH MAY 2026
18TH MAY 2026
- கேரள முதலமைச்சராக டி.சதீசன் பதவியேற்பு / T. Satheesan Sworn In as Kerala Chief Minister
- ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு 'உபா' வழக்குக்கும் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Bail Provisions and Prison Exceptions Apply to UAPA Cases as Well: Supreme Court Verdict
- மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது / Sweden’s Highest Award for Modi
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார் / Mr. Saurabh Vijay Assumes Charge as Chief Executive Officer of the Unique Identification Authority of India (UIDAI)
19TH MAY 2026
20TH MAY 2026
- தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 வெளியானது / 10th Grade Exam Results Released in Tamil Nadu 2026
- இந்தியா - நார்டிக் நாடுகளின் 3வது உச்சி மாநாடு 2026 / 3rd India-Nordic Summit 2026
21ST MAY 2026
- தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion of the Government Led by Chief Minister Vijay in Tamil Nadu
- இத்தாலியுடன் ராணுவ தயாரிப்பு, கனிம வளம், நர்ஸ்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா / India Signs Agreements with Italy on Defense Manufacturing, Mineral Resources, and Nursing
22ND MAY 2026
- தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion Under Vijay's Leadership in Tamil Nadu
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம் / K.P. Krishnan Appointed as Chairman of the Tamil Nadu Urban Habitat Development Board
23RD MAY 2026
- வேலைவாய்ப்பு முகாமின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார் / Prime Minister Shri Narendra Modi Hands Over Appointment Letters to 51,000 Newly Recruited Youth Under the Rozgar Mela
- அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி / Successful Test of Agni-1 Missile
24TH MAY 2026
25TH MAY 2026
- கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு / Tamil Nadu Athlete Vishal Sets Record in 400m Sprint
- தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை / Gurindervir Singh sets a new national record in the men's 100-meter race at the National Athletics Championships
26TH MAY 2026
- மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு / Central Government Constitutes High-Level Committee to Examine Demographic Changes
- ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 'பிஎம்-அஜய்' இணையதளம், 'அஜய்' செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார் / Union Minister Dr. Virendra Kumar launched the 'PM-AJAY' portal and the 'AJAY' mobile application to facilitate the digitization and strengthening of the implementation of welfare schemes for Scheduled Castes
27TH MAY 2026
28TH MAY 2026
29TH MAY 2026
- தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமனம் / Mahesh Kumar Agarwal Appointed as Tamil Nadu's New DGP
- மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்ற காரீஃப் பயிர் சாகுபடி உத்திகள் தொடர்பான தேசிய மாநாடு / National Conference on Kharif Crop Cultivation Strategies Attended by State Agriculture Ministers


0 Comments