Recent Post

6/recent/ticker-posts

அவசர கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Emergency Credit Line Guarantee Scheme 5.0

அவசர கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Emergency Credit Line Guarantee Scheme 5.0

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அவசர கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) 5.0-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக ஏற்படக்கூடிய குறுகிய கால பணப்புழக்கப் பற்றாக்குறைகளைச் சமாளிக்க, தகுதியுள்ள கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் கடன் வசதியின் கீழ் செலுத்தப்படாத தொகைக்கு, உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு (MLI-கள்) தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் லிமிடெட் (NCGTC) மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME-கள்) 100% மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லாதவை (non-MSME-கள்) மற்றும் விமானத் துறைக்கு 90% கடன் உத்தரவாதப் பாதுகாப்பை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel