Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமனம் / Mahesh Kumar Agarwal Appointed as Tamil Nadu's New DGP

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமனம் / Mahesh Kumar Agarwal Appointed as Tamil Nadu's New DGP

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ, சிபிசிஐடி உட்பட முக்கிய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்தவர் மகேஷ்குமார் அகர்வால் 1994ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.

22 வயதிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானவர் மகேஷ்குமார் அகர்வால்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel