மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு / Suvendu Adhikari Sworn in as West Bengal Chief Ministerபிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் முன்னிலையில், அவர் வங்காள மொழியில் பதவியேற்றார்.

0 Comments