இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (மே 12) ஒரே நாளில் 35 பைசா வரை சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக 95.63 ரூபாய் என்கிற வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
நாணய மதிப்பின் இந்தத் தொடர் சரிவு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்திப் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பலன் தரும் என வல்லுநர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.


0 Comments