Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion Under Vijay's Leadership in Tamil Nadu

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion Under Vijay's Leadership in Tamil Nadu

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே 22), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகவும், ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel