Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம் / K.P. Krishnan Appointed as Chairman of the Tamil Nadu Urban Habitat Development Board

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம் / K.P. Krishnan Appointed as Chairman of the Tamil Nadu Urban Habitat Development Board

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், லால்குடி சட்டசபை தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் தோற்றார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board - TNUHDB) என்பது முன்பு 'தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்' (TNSCB) என்று அழைக்கப்பட்டது. கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் 1970-ல் தொடங்கப்பட்ட இந்த வாரியத்தின் பெயர், 2021-ல் தற்போதைய அரசால் மாற்றப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel