இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் இன்று (18.05.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
1998-ம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி அதிகாரியான அவர், தில்லி ஐஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்றவராவார்.
மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.


0 Comments