Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு / Tamil Nadu Plus-2 Exam Results Released

தமிழ்நாடு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு / Tamil Nadu Plus-2 Exam Results Released

தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன.

வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சுமார் 4% அதிகமாக உள்ளது.

கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு (Centum) மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel