Recent Post

6/recent/ticker-posts

தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மைய கட்டிடத்திற்கு அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் அடிக்கல் நாட்டினார் / Union Minister Jitendra Singh laid the foundation stone for the National Quantum Computing Centre building in Amaravati

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் மாலை 'அமராவதி குவான்டம் வாலி' மைய கட்டிடத்திற்க்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel