Recent Post

6/recent/ticker-posts

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் / Tamil Nadu cabinet has approved 15 investment projects

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் / Tamil Nadu cabinet has approved 15 investment projects

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 34,237.39 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய ஒரு அற்புதமான பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel