Recent Post

6/recent/ticker-posts

ஆஸ்திரேலிய ஓபன் 2026 - அல்காரஸ் சாம்பியன் / Australian Open 2026 - Alcaraz Champion

ஆஸ்திரேலிய ஓபன் 2026 - அல்காரஸ் சாம்பியன் / Australian Open 2026 - Alcaraz Champion

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அல்காரஸ் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.

அவருக்கு இந்திய மதிப்பில் ₹25.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இப்போட்டி மூலம், 22 வயதில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அல்காரஸ் அடைந்தார்.

அல்காரஸ் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய பட்டங்களை தலா இருமுறை வென்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றிய வீரர் என்ற அரிய அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel