Recent Post

6/recent/ticker-posts

ஈரோட்டில் 'நொய்யல்' மற்றும் இராமநாதபுரத்தில் 'நாவாய்' அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for the 'Noyyal' Museum in Erode and the 'Navai' Museum in Ramanathapuram

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருமாண்டி செல்லிபாளையம் ஊரில் 5.98 ஏக்கர் பரப்பளவில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 34.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பேராசிரியர் கா. ராஜன் மற்றும் முனைவர் இரா. சிவானந்தம் ஆகியோர் எழுதிய தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள் "Rock Art of Tamil Nadu" என்ற நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel