Recent Post

6/recent/ticker-posts

நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launches nationwide HPV-Cervical Cancer Vaccination Campaign

நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launches nationwide HPV-Cervical Cancer Vaccination Campaign

பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 14 வயது சிறுமிகளுக்கு நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இது இந்தியாவின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel