Recent Post

6/recent/ticker-posts

ரெப்போ விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு / REPO RATE INCREASED TO 35 POINTS

  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
  • நடப்பு நிதியாண்டில் 8 மாதங்களில், 5 வது முறையாக ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, இனி வங்கிகளில் கடனுக்கான வட்டியும், தவணையும் மேலும் உயரும் இனி ரெப்போ ரேட் 5.90 சதவீதத்திலிருந்து, 6.25 சதவீகிதமாக உயர்கிறது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel