Recent Post

6/recent/ticker-posts

குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி / BJP PARTY WINS IN GUJARAT FOR 7TH TIME

  • குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 
  • இதில், 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும். 
  • மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, தற்போது 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
  • ஆனால், தற்போதைய தேர்தலில் காங்கிரஸுக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 
  • குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு இணையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 52.5 சதவீதம், காங்கிரஸுக்கு 27.3 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 12.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 128 ஆம் ஆத்மி வேட்பாளர்கள், 44 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel