Recent Post

6/recent/ticker-posts

9வது கபடி லீக் தொடர் / 9TH KABAADI LEAGUE

  • கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 7-ம் தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது.
  • இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பல்தன் அணியும் மோதியது.
  • இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆட்ட நேர முடிவில் 33 - 29 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • 2014-ம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி தொடரின் முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. 
  • அதன்பின், 2016-ம் ஆண்டு நடைபெற்ற 4வது சீசனின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. 
  • இதையடுத்து, சுமார் 8 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக ஜெய்ப்பூர் அணி கோப்பை தட்டித்தூக்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel