Recent Post

6/recent/ticker-posts

ஜூனியர் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் அமன் / AMAN WINS GOLD IN JUNIOR WRESTLING 2022

  • ஸ்பெயினில் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 9 பேர் பங்கேற்றனர். 
  • ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் பங்கேற்றார். 
  • அடுத்து நடந்த அரையிறுதியில் அமன், கிர்கிஸ்தானின் அல்மாசை சந்தித்தார். 
  • இதில் அமன் 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் துருக்கியின் துமானுடன் மோதினார். 
  • துவக்கத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய அமன், 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 
  • உலக மல்யுத்தம் 23 வயது பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் அமன்.
  • இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel