Recent Post

6/recent/ticker-posts

குஜராத் முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு / BOOPENDRA PATEL ELECTED AS GUJARAT CM

  • 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று 7வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. 
  • இதைத்தொடர்ந்து, காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் சட்டமன்ற பாஜக தலைவராக, பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • இதனையடுத்து, குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கவுள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel