Recent Post

6/recent/ticker-posts

உலக கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை / INDIAN CRICKETER RAVICHANDRAN ASHWIN GETS NEW RECORD

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,000 ரன்களையும் குவித்து, இதை சாதித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 
  • 86 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் அஸ்வின். 
  • இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார். 
  • அவரை பின்னுக்கு தள்ளி குறைவான போட்டிகளில் இதை நிகழ்த்தி காட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel