Recent Post

6/recent/ticker-posts

உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் / SUPREME COURT NEW APP RELEASED

  • உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 
  • இந்த செயலியை supreme court mobile app 2.0 என்ற பெயரில் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும். 
  • அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel