Recent Post

6/recent/ticker-posts

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் மாற்றம் - தேர்தல் ஆணையம் ஒப்புதல் / Telangana Rashtra Samithi Party Name Change - Election Commission Approved

  • தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முதலமைச்சர் சந்திரசேகர் ராவை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
  • இந்த கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
  • இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் இந்த கடிதத்தை எழுதியிருந்தார். இந்த பெயர் மாற்றத்துக்கு தற்போது தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel