Recent Post

6/recent/ticker-posts

மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் / WOMEN SELF HELP GROUP SCHEME

TAMIL
  • கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறவும், சுயதொழில் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும், அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுத்திட்டத்தின் மூலம் கடனுதவிப் பெற வழிவகுத்தார் ஜெயலலிதா. 
  • இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்ததில், இத்திட்டத்துக்குப் பெரும் பங்கு உண்டு
ENGLISH
  • Jayalalithaa led poor, poor and middle class women living in rural and urban areas to self-advance, self-employed and raise their standard of living by getting loans through the Women's Self Help Group Scheme. 
  • This scheme has played a major role in Tamil Nadu becoming the state with the highest number of female entrepreneurs in India

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel