Recent Post

6/recent/ticker-posts

பாலிஸ்டிக் ரக பிருதிவ் -2 ஏவுகணை சோதனை வெற்றி / PRITHVI 2 BALLISTIC MISSILE SUCCESSFULLY TEST FILED

  • பாலிஸ்டிக் ரக பிருதிவ்-2 ஏவுகணை குறுகிய தூரத்தை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணை ஒடிசாவில் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜன.10) இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel