Recent Post

6/recent/ticker-posts

பிரபஞ்ச அழகி 2023 / MISS UNIVERSE 2023

  • பிரபஞ்ச அழகிக்கான போட்டி அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லியான்சில் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த திவிதா ராய் உட்பட 20 பேர் பங்கேற்றனர்.
  • இதில் பிலிப்பைன்சை பூர்விகமாக உடைய அமெரிக்க அழகி ரபோனி கேப்ரியல் முதலிடத்தைப் பிடித்தார். வெனிசுலா மற்றும் டொமினிக்கன் குடியரசின் அழகிகள் அதற்கடுத்த இடங்களைப் பிடித்தனர். 
  • கடைசி 10 பேரில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் திவிதா ராய் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார். 
  • கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து புதிய பிரபஞ்ச அழகி கேப்ரியலுக்கு கிரீடம் அணிவித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel