Recent Post

6/recent/ticker-posts

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY
தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25

TAMIL

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25: இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. 

வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. 

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

வரலாறு

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25: 1950ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-இலிருந்து இது பின்பற்றப்படுகிறது. 

சட்ட அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2011 சனவரியில் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய வாக்காளர் தினம் 2024 தீம்

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25: தேசிய வாக்காளர்கள் தினம் 2024 தீம், ‘வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்’ என்பது கடந்த ஆண்டின் கருப்பொருளின் தொடர்ச்சியாகும்.

தேசிய வாக்காளர்களின் தினம் 2023 தீம்

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY | தேசிய வாக்காளர்கள் தினம் 2024 - சனவரி 25: 2023 ஆம் ஆண்டிற்கான தீம், ‘வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்’ என்பது வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் தனிநபர்களின் உணர்வுகளையும், தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான அபிலாஷைகளையும் அவர்களின் வாக்குகளின் அதிகாரத்தின் மூலம் தெரிவிக்கிறது.

ENGLISH

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY: The Government of India observes National Voters' Day on 25th January to encourage young voters. The purpose of this day is to create awareness among people that voting is their duty.

All Indian citizens who have completed 18 years of age are eligible to vote. Elections are usually held once in 5 years. All citizens of India who have attained the age of 18 are eligible to vote irrespective of caste, religion and race. A voter ID card is issued by the Election Commission to every voter.

History

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY: It has been followed since 2011 to celebrate the creation of the Election Commission of India on 25 January 1950.  It was recommended by the Law Ministry and adopted in a Union Cabinet meeting chaired by Manmohan Singh in January 2011.

National Voters Day 2024 Theme

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY: National Voters Day 2024 Theme is ‘Nothing Like Voting, I Vote For sure’ is a continuation from last year's theme.

National Voters Day 2023 Theme 

NATIONAL VOTERS DAY 2024 - 25TH JANUARY: The theme for the year 2023 National Voter's Day, ‘Nothing Like Voting, I Vote for Sure’ is dedicated to voters and conveys individuals’ feelings and aspirations toward participation in the electoral process through the power of their vote. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel