சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு / Allocation of Rs 6.30 Crores to set up International Turtle Conservation and Rehabilitation Center in Chennai
கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஆமை இனங்களில் ஒன்றான சித்தாமையின் முக்கிய இருப்பிடமாக தமிழக கடற்கரை திகழ்கிறது.
ஆமைகள் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்கப்படுத்த, சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டி சிறுவர்கள் பூங்காவில், சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, தமிழக அரசு, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
0 Comments