Recent Post

6/recent/ticker-posts

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம் / ANAITHU SATHIYINARUM ARCHAKAR AAKALAM SATTAM

TAMIL
  • திராவிட இயக்கக் கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியது அண்ணா என்றால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியது தலைவர் கலைஞர் அவர்கள். 
  • இதற்காக, 1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில் ‘அர்ச்சகர் சட்டம்’ கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 
  • இதன் மூலம், அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கர்ப்பக் கிரகம் சென்று கடவுளுக்குப் பூசை செய்யும் வழங்கப்பட்டது. 
  • ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில், தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
  • ஆனால், தமிழக அரசின் அர்ச்சகர் சட்டத்தை விரும்பாத சனாதனிகள், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில், 1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. 
  • அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு என்பதால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் எனக் கூறியது. 
  • அதன் தொடர்ச்சியாக பிற சாதி மக்கள் அர்ச்சகராகி பணி செய்து வருகின்றனர். இது கலைஞரின் சமத்துவ போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
  • If Anna gave legal recognition to self-respect marriage, one of the principles of the Dravidian movement, the leader Kalaignar enacted a law that allowed all castes to become priests.
  • For this, on 2nd December, 1970, the 'Archakar Act' was brought and passed in the Tamil Nadu Legislative Assembly.
  • Through this, even those belonging to the lower castes who succeed in the priest's examination were given the opportunity to go to Garbha Graha and worship the God.
  • The order was passed that the trustees appointed in the temples should include one member of the low caste community, and the board of trustees of any temple must have one member of the caste caste.
  • But the Sanathanis, who did not like the Tamil Nadu government's priest law, filed a case in the Supreme Court against it. In this case, the Supreme Court ruled on March 14, 1972, "Appointment of priests in temples is a non-caste act.
  • Since the government has the right to interfere in those proceedings, the amendment brought by the Tamil Nadu government is valid. As a result, other caste people are working as priests. This is a great victory for the artist's struggle for equality.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel