Recent Post

6/recent/ticker-posts

வெளி நாடுகளில் சொத்து வாங்க, முதலீடு செய்ய தடை - நேபாள வங்கி உத்தரவு / Ban on buying and investing property in foreign countries - Bank of Nepal order

  • நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 
  • இந்த நிலையில், நேபாள நாட்டில் உள்ள நேபாள ராஸ்ட்ரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
  • அதில், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் நிலம், வீடு, கடன்பத்திரங்கள், சொத்துகள் உள்ளிட்டவற்றை வாங்க தடை விதித்துள்ளது.
  • அதேபோல், வெளி நாட்டு வங்கிகள், நிதி நிறுவங்களிலும் பணத்தை முதலீடோ, டெபாசிட் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளது.
  • தற்போது, நேபாள நாட்டில் வங்கிப் பணப்புழக்கம் நெருக்கடி நிலவுவதால், சொகுசுகார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel