Recent Post

6/recent/ticker-posts

தமிழ் ஏஞ்செல்ஸ் இணையதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / CM STALIN LAUNCHED TAMILANGELS WEBSITE

  • சென்னையில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள www.tamilangels.fund என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel