Recent Post

6/recent/ticker-posts

கல்பனா சாவ்லா & அவ்வையார் விருது / KALPANA CHAWLA & AVVAIYAAR AWARD

TAMIL
  • வீர, தீரச் செயல் புரியும் பெண்களை கௌரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று 'கல்பனா சாவ்லா' விருதுடன், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் வழங்கியது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. 
  • மேலும், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை அடங்கிய ‘அவ்வையார் விருதை' வழங்கி ஊக்கப்படுத்தினார் ஜெயலலிதா.
ENGLISH
  • The Jayalalithaa-led Tamil Nadu government has given a prize money of Rs 5 lakh and a gold-plated medal along with the 'Kalpana Chawla' award every year on the Independence Day to honor the brave and courageous women. 
  • Also, in order to honor women who work in social reform, women's development, religious harmony, language charity, art, science, culture, culture, journalism, administration, etc. Jayalalitha encouraged her by giving her 'Avvaiyar Award' which includes a cash of Rs 1 lakh, a gold medal weighing 8 grams, a certificate and a gold necklace.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel