Recent Post

6/recent/ticker-posts

சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் திறன் மேம்பாட்டுக் கழகம் - அரசாணை வெளியீடு / Skill Development Corporation under Special Schemes Implementation Department - Promulgation of Ordinance

  • சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். 
  • உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கூடுதலாக ஓர் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • முன்னதாக, இந்த அமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel