Recent Post

6/recent/ticker-posts

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் 2023 / ISSF WORLD SHOOTING CHAMPIONSHIP 2023

  • எகிப்தில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
  • இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் மேக்சிமிலியன் உல்பிரிச்சுடன் நேற்று மோதிய ருத்ராங்க்‌ஷ் 16-8 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார். 
  • இதே பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் திவ்யான்ஷ் சிங் பன்வார், ஹ்ரிதய் ஹசாரிகா தகுதிச் சுற்றுடன் வெளியேறினர்.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel