Recent Post

6/recent/ticker-posts

ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டி 2023 / ZAGREB OPEN WRESTLING 2023

  • குரோஷியா தலைநகர் ஜாக்ரெப் நகரில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவில் கிரோக்கோ-ரோமன் பிரிவு ஆட்டத்தில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அஷு.
  • ஆடவர் பிரிவில் 67 கிலோ எடைப் பிரிவில் லிதுவேனியாவின் Adomas Grigaliunas என்ற எதிரணி வீரரை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார் அஷு.
  • 23 வயதான அஷு வெண்கலம் வென்றதன் மூலம், இந்தியாவின் வெண்கலப் பதக்க கணக்கு 2 ஆகியுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு போட்டியில், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சமந்தா ஸ்டீவர்ட், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற கனடா வீராங்கனை சுஷ்மா ஷோக்கீனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel