Recent Post

6/recent/ticker-posts

2035-ல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - ஐரோப்பிய பார்லிமென்ட் ஒப்புதல் / BAN ON PETROL AND DIESEL VEHICLE FROM 2035 - EU PARLIAMENT

  • ஐரோப்பியன் யூனியனில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளுக்கு பொதுவான ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • அதில் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர் கொள்ளவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் 2035ம் ஆண்டில் இனி புதிய பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் விற்பனக்கு தடை விதிப்பது எனவும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது எனவும் மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • இதன் மீது உறுப்பு நாடுகளின் எம்.பி.க்கள் ஒட்டளித்தனர். இம்மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel