Recent Post

6/recent/ticker-posts

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை 40 வயது ஆண்டர்சன் மீண்டும் நம்பர் 1 / ANDERSON BECOMES NO.1 TEST BOWLER AT AGE OF 40


  • 2003ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஆண்டர்சன், 6வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். இதன் மூலமாக 1936ல் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் கிளாரி கிரிமெட் 40 வயதில் முதலிடம் பிடித்து படைத்த சாதனையை ஆண்டர்சன் (40 வயது, 207 நாள்) சமன் செய்துள்ளார். 
  • அவர் இதுவரை 178 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 682 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel