Recent Post

6/recent/ticker-posts

ஜம்மு காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் கண்டுபிடிப்பு / 5.9 TONNES OF LITHIUM DISCOVERED IN JAMMU KASHMIR


  • ஒட்டுமொத்த உலகமும் மின்சார வாகனத்தை நோக்கி செல்லும் நிலையில் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது.
  • இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 டன் லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளது.
  • காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் உலோகம் இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,600 டன்கள் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel