Recent Post

6/recent/ticker-posts

பாஸ்டன் தடகளம் - தங்கம் வென்றாா் தேஜஸ்வின் / BOSTON ATHLETICS - TEJASWIN WON GOLD

  • அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை உயரம் தாண்டுதல் பந்தயம் நடைபெற்றது. 
  • இதில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா் 2.26 மீ. உயரம் குதித்து தங்கம் வென்றாா். உலக சாம்பியனும், காமன்வெல்த் தங்கப்பதக்க வீரருமான பஹாமஸின் டொனால்ட் தாமஸை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றாா்.
  • டொனால்ட் 2.23 மீ உயரம் குதித்தாா். அமெரிக்காவின் டேரில் சல்லிவன் 2.19 மீ. குதித்து வெண்கலம் வென்றாா். கடந்த 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா் தேஜஸ்வின். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel