Recent Post

6/recent/ticker-posts

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin published the book Abolition of Bonded Labour

  • கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றவும், தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • கொத்தடிமை தினத்தையொட்டி, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய புத்தகங்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel