Recent Post

6/recent/ticker-posts

போல்டு விக்கெட்டில் ஜடேஜா சாதனை / JADEJA BREAK RECORD OF MOST BOWLED WICKETS IN AN INNINGS

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் வீழ்த்திய 7 விக்கெட்களில் 5 விக்கெட்களை 'போல்டு' செய்வதன் (பந்துமூலம் ஸ்டம்பைச் சாய்த்தல்) மூலம் பெற்றுள்ளார். 
  • இதற்கு முன்பு இந்திய அணி வீரரான சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே இதுபோன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செய்து அந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 
  • அவர், கடந்த 1992ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக, ஜோகனஸ்பர்கில், 'போல்டு' செய்வதன் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel