Recent Post

6/recent/ticker-posts

உலக வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனராக பரமேஸ்வரன் ஐயர் தேர்வு / Parameswaran Iyer selected as CEO of World Bank

  • 1981-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய பரமேஸ்வரன், பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
  • 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையில் அனுபவம் கொண்டவர். இவர் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்து வந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள உலக வங்கி தலைமையகத்தின் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 3 ஆண்டுகள் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார்.
  • தற்போது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக 1987-ம் ஆண்டு பேட்ச் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.வி.ஆர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel