- ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டம் சண்டிகரில் (2023 மார்ச் 29) தொடங்கியது. 31 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
0 Comments