Recent Post

6/recent/ticker-posts

என்ஒய்சி 2023 / NYC 2023 - NATIONAL YOUTH CONCLAVE

  • ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் சக்தி ஆகியவை இணைந்து என்ஒய்சி 2023 என்ற மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
  • இந்த மாநாட்டில் வினாடி-வினா போட்டி, விவாதப் போட்டிகள், ஜனநாயக நடைமுறைகள் பற்றிய இளைஞர்களின் புரிதலுக்கு உதவும் விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. 
  • 10-க்கும் மேற்பட்ட அமர்வுகளில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 500-க்கும் மேற்பட்ட பருவநிலை தலைவர்கள் என கடந்த 2 நாட்களாக 3000க்கும் மேற்பட்டோர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நேரிலும், ஆன்-லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். 
  • ஏராளமான மாணவர்கள், இளம் தொழில் நிபுணர்கள், வல்லுநர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
  • இதன் நிறைவு அமர்வில் ஜி20 தலைமைத்துவத்தின் ஷெர்பா, திரு.அமிதாப் கந்த் கலந்து கொண்டு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel