Recent Post

6/recent/ticker-posts

திரிபுரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி / BJP rule again in the state of Tripura

  • கடந்த மாதம் 16-ம் தேதி திரிபுராவிலும், 27-ம் தேதி மேகாலயா, நாகாலாந்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
  • திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி-யும் போட்டியிட்டன.
  • இதில் பாஜக 32 தொகுதிகளிலும், ஐபிஎப்டி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel