நைஜீரிய அதிபா் தோதலில் போலா டினுபு வெற்றி / Bola Tinubu wins Nigerian presidential election
- நைஜீரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோதலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநா் போலா டினுபு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
- மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தோதலில் போலாவுடன் அடிகு அபுபக்கா், பீட்டா் ஓபி, ரபிபு வாஙக்வாசோ ஆகியோா் போட்டியிட்டனா்.
- இதில், 36.61 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியைச் சோந்த வேட்பாளரான டினுபு வெற்றி பெற்ாக தோதல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
0 Comments