Recent Post

6/recent/ticker-posts

பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு / The first international conference of the Shanghai Cooperation Organization on Traditional Medicine

TAMIL

  • பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் குவஹாத்தியில் தொடங்கி வைத்தார்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தொடர்பான ஒழுங்கு முறை செயல்திட்டத்தை வகுப்பது, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோர் மத்தியிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது, பாரம்பரிய மருந்துகளை ஊக்குவிப்பதில் அரசு அமைப்புகளின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. 
  • நான்கு நாட்கள் நடைபெறவுள்ள பாராம்பரிய மருத்துவப் பொருட்கள் கண்காட்சியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்வோர் ஆகியோர் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

ENGLISH

  • Union Minister of State for Ayush, Mr. Sarbananda Sono, inaugurated the first International Conference and Exhibition of the Shanghai Cooperation Organization on Traditional Medicine.
  • More than 150 representatives from 17 countries of the Shanghai Cooperation Organization participated in the seminar. The 2 -day seminar consults on the role of government agencies in promoting traditional medical products, promoting discussions among manufacturers and buyers, and promoting traditional medicines.
  • The four -day traditional medical exhibition was also inaugurated today. This includes companies, exporters and importers who produce traditional drugs.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel