Recent Post

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா 'வெண்கலம்' / India 'Bronze' in Archery Asia Cup


  • ஆசிய கோப்பை வில்வித்தை 'லீக்-1' தொடர் சீன தைபேவில் நடக்கிறது. அரையிறுதியில் இந்திய ஜோடி, 153-154 என கஜகஸ்தானிடம் வீழ்ந்தது. 
  • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, பிலிப்பைன்சின் ராச்செல்லி, பால் மார்ட்டன் ஜோடியை சந்தித்தது.
  • முதல் செட்டில் 38-37 என முந்தியது இந்திய ஜோடி. இரண்டாவது செட் முடிவில் 76-75, அடுத்து 115-114 என முன்னிலை பெற்றது. கடைசியில் நான்கு செட் முடிவில் இந்திய ஜோடி 153-151 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel